பணியாளர் (ஆசிரியர்) கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்குப் பங்கு ஈவுத்தொகை (Dividend) வழங்க கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் உத்தரவு.

 பணியாளர் (ஆசிரியர்) கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்குப் பங்கு ஈவுத்தொகை (Dividend) வழங்க கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் உத்தரவு.

Click here





பார்வை (1) இல் காணும் மனுவில் பணியாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பங்குத் தொகை வழங்க ஏதுவாக இரண்டாவது காலாண்டிற்குள் தணிக்கை பணியை விரைந்து முடித்து தணிக்கை அறிக்கை கிடைத்திட பரிந்துரை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பங்கு ஈவுத் தொகை (Dividend) தணிக்கைச் சான்று வழங்கப்படாமல் உள்ள நிலையில், 20242025-ஆம் ஆண்டில் தணிக்கை பணி நிறைவு பெறாது பங்கு ஈவுத் தொகை வழங்கக் கோரும் பணியாளர் கூட்டுறவு சிக்கன Пыт боп சங்கங்களிடம் முன்மொழிவினைப் பெற்று தற்காலிகமாக அல்லது இடைக்காலமாக (Provisional or Interim Dividend) 70% of Anticipated cash profit after providing for all statutory dues and future obligations or last year cash profit available for distribution as

COOP 1994-2025 ECS

cckkalviseithikal

dividend whichever is அறிவுறுத்தப்படுகிறது.

lowerஐ வழங்க இணைப்பதிவாளர்களுக்கு

KNANTHAKUMAR

REGISTRAROF COOPERATIVE SOCIETIES

Post a Comment

0 Comments