உளவியல் அறிஞர்கள் பற்றிய முக்கிய கருத்துகள் மற்றும் கோட்பாடுகள் - ஹோஹ்லர்
Click here
கற்றல் கோட்பாடுகள் (Theries of Learning)
உட்காட்சி வழிகற்றல் (Learning by insight)
வெளியிட்டவர் கோஹ்லர் (ஜெர்மன்)
கெஸ்டால்ட் எனும் உளவியல் பிரிவை சேர்ந்தவர் பெறப்பட்ட விவரங்களிலிருந்து இதுவரை அறியப்படாத புதிய தொடர்புகளை திடீரென உணர்தல் உட்காட்சி வழிக்கற்றல் ஆகும்
புலன்காட்சிகளை ஒருங்கமைத்து பிரச்சனைக்கு தீர்வு காணுதல்.
உள்ளொலி கற்றல் எனவும் அழைக்கப்படுகிறத
கோஹ்லரின் உட்காட்சி வழிக்கற்றல் சோதனை
Theory of Insightful learning
(சுல்தான் எனும் குரங்கு -பசி -அறை-வெளியே வாழைப்பழம் -பெரிய மற்றும் சிறிய குச்சிகள் -தோல்வி -தற்செயலாக குச்சிகளை இணைத்தல் -உணவு கிடைத்தல் பிரச்சனையை தீர்த்தது)
சுல்தான் தன் முதல் முயற்சியில் வெற்றி பெற எடுத்துக்கொண்ட கால அளவு -20 வினாடிகள்
உட்காட்சி வழிக்கற்றலின் படிகள்
1.ஆயுத்தம் செய்தல் விவரங்கள் பெறுதல்
2.மனதில் அசை போடுதல் - முன்னேற்றம் இல்லை
3.உட்காட்சி ஏற்படுதல் -தீர்வு திடிரென ஏற்படுதல்
4.மதிப்பிடுதல் -அதன் பயனை தீர்மானித்தல்
உள்ளொளி கற்றலின் கல்வித்தாக்கங்கள்
கணித பிரச்சனைகளை தீர்க்க முயல்வது
கல்வியின் நோக்கம் சுய அனுபவங்களின் மூலம்
பிரச்சனையை தீர்த்தல் பங்கு
நுண்ணறிவு முக்கியத்துவ கல்வி.
உள்ளொளி கற்றலை பாதிக்கும் காரணிகள்
1.கற்பவரின் நுண்ணறிவு
2.முன் அனுபவங்கள்
3.பிரச்சனை தோன்றும் முறை
4.ஆரம்ப முயற்சி
உயர்வு
உட்காட்சி 3 கொள்கைகள் கொண்டுள்ளது
1.நுண்ணறிவுக்கொள்கை
2.முழுமை விதி
3.திடீரென தோன்றும் பிரச்சனைகளைக்கான தீர்வு
cckkalviseithikal
cckkalviseithikal
பிற செய்திகள்
1.இதில் நுண்ணறிவின் அடிப்படையில் கற்றல் நிகழ்கிறது
2.அழுத பிள்ளை பால் குடிக்கும் எனும் கூற்று உட்காட்சி வழிக்கற்றல் ஆகும்
3.தொகுத்தறிதல் முறையில் கற்றல் நடைபெறுகிறது.
4.நுண்ணறிவும் பயிற்சியும் தேவைப்படுகிறது.
5.நியூட்டன், ஐன்ஸ்டைன், எடிசன்,இராமனுஜம் போன்ற மேதைகள் உட்காட்சி வழிக்கற்றல் மூலம் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளனர்
0 Comments