அன்பு கரங்கள் - பள்ளிகளில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவர்களின் விவரங்களை அனுப்ப குழந்தைகள் நல அலுவலர் கடிதம்.
Click here
இத்திட்டத்தில் பயன்பெற கீழ்க்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).
* கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்).
* ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்.
* ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்).
* ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்).
வழங்கப்படும் உதவி:
மாதம் ₹2,000 வரை நிதி உதவி (1 வயது வரை)
*பள்ளிப் படிப்பு முடித்ததும்:
கல்லூரிக் கல்வி
* திறன் மேம்பாட்டு பயிற்சி
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டையின் நகல்
குழந்தையின் ஆதார் அட்டை நகள்
வயது சான்று (பிறப்புச் சான்றிதழ் பள்ளி மாற்றுச் சான்றிதழ்/மதிப்பெண் சான்றிதழ்)
வங்கி கணக்குப் புத்தகம் நகல்
விண்ணப்பிக்குமிடம்:
*"உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள்
* மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
* மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகம்

0 Comments