TET தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தடையின்மைச் சான்று பெறும் வழிமுறை குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் /அலுவலர்கள் அரசு நடத்தும் (TET) தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தடையின்மைச் சான்று பெறும் முறை குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
0 Comments