SMC கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் கூட்டப்பொருள்.
ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments