போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த அடிப்படை கணக்கெடுப்பை நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

 போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த அடிப்படை கணக்கெடுப்பை நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.




இணைப்பு: தலைமை ஆசிரியர்/ ஆசிரியர் பூர்த்தி செய்ய வேண்டிய படிவம் 👇

Click here


cckkalviseithikal

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 5.5.6.047393/1/1/2025, नं. 21.08.2025

பொருள் :

பள்ளிக் கல்வி போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு இயக்க (Mission Management Unit)-துஷ்பிரயோகம் குறித்த அடிப்படைக் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக -முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்குதல் - சார்ந்து.

பார்வை :

தமிழ்நாட்டில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை, அரசு கூடுதல் முதன்மைச் செயலர் அவர்களின் கடித எண்:14694/H,P&E XVI(2)2025-2. 12.08.2025.


தமிழ்நாட்டில் உள்துறை. மதுவிலக்கு மற்றும் கலால் துறை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த அடிப்படை கணக்கெடுப்பை நடத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது அதன் அடிப்படையில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு இயக்க மேலாண்மைப் பிரிவு, (MMU Mission Management Unit) பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த அடிப்படைக் கணக்கெடுப்பை நடத்திட திட்டமிட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகை நடுநிலை, உயர்நிலை, ஆசிரியர் ஒருவர் "https://forms.qle/znBeutPKoJY6u4jN7" στάτη Link மூலமாக கேட்கப்பட்டுள்ள வினாக்களை மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்/10.09.2025 -க்குள் பூர்த்தி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

cckkalviseithikal

இயக்குநர்

Post a Comment

0 Comments