சங்கப் பொறுப்பாளர்கள் எடுத்த சிறப்பு தற்செயல் விடுப்பு மற்றும் அனுமதி விவரங்களை அனுப்ப இயக்குநர் உத்தரவு.
Click here
cckkalviseithikal
கோயம்புத்தூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்
[D...3929/12/2025
Bird 25.08.2025
ஆவணி - 09, திருவள்ளுவராண்டு 2025
பொருள்
தொடக்கக்கல்வி - கோயம்புத்தூர் கல்வி மாவட்டம் சஙக பணிகள் மேற்கொள்ள மாநில பொறுப்பாளர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து ஆணை பெறப்பட்டது - சார்பு செய்தல் - சார்பாக.
26/8
பார்வை
சென்னை - 06, தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.027521/அ/2024, நாள் 25.08.2025.
பார்வையில் காணும் சென்னை, தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் 2025ஆம் கல்வியாண்டிற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில சங்க பொறுப்பாளர்களுக்கு சங்க பணிகளை மேற்கொள்ள 15 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பும் மற்றும் மாவட்ட / வட்டார பொறுப்பாளர்களுக்கு அச்சங்க பணிக்காக ஒன்று அல்லது இரண்டு மணி நேர அனுமதியும் வழங்குமாறும், தனியே பதிவேடு பேணப்படவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட தொடக்கக்கல்வி இயக்குநரது செயல்முறைகள் இத்துடன் இணைத்தனுப்பி வைக்கப்படுகிறது.
இவ்வாறு சிறப்பு தற்செயல் விடுப்பு மற்றும் அனுமதி அளிக்கப்பட்டவர்களின் முழு விவரங்களை பதிவேட்டில் பதியப்பட்டுள்ளவாறு ஜனவரி 10ஆம் தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: தொடக்கக்கல்வி இயக்குநரது செயல்முறைகள்.
0 Comments