மிலாடி நபி (விடுமுறை) எப்போது? ஷரியத் அறிவிப்பு

 மிலாடி நபி (விடுமுறை) எப்போது? ஷரியத் அறிவிப்பு.





ஷரியத் அறிவிப்பு

ஹிஜ்ரி 1447 சஃபர் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 24-08-2025 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை திருநெல்வேலி மேலப்பாளையத்தில் காணப்பட்டது.


ஆகையால் திங்கட்கிழமை ஆங்கில மாதம் 25-08-2025 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.


ஆகையால் மீலாதுன் நபி 05-09-2025 தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்.

Post a Comment

0 Comments