காவலர் பணிக்கான தேர்வு தேதியை அறிவித்தது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.

காவலர் பணிக்கான தேர்வு தேதியை அறிவித்தது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.

 தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.

நாளை முதல் வரும் செப்.21ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

எதிர்வரும் நவம்பர் 9ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும்.

Post a Comment

0 Comments