ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வை (Assessment) 26.08.2025 முதல் 28.08.2025 வரை மேற்கொள்ள SPD உத்தரவு.

 உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வை (Assessment) 26.08.2025 முதல் 28.08.2025 வரை மேற்கொள்ள SPD உத்தரவு.

Click here



தமிழ் நாடு மாதிரிப் பள்ளிகள்,

உறப்பினர் செயலாளரின் செயல்முறைகள்

பிறப்பிப்பவர் திரு.இரா.சுதன்.இ.ஆ.ப.(ஓ)

5.στά: 960/L1CG4/MS/2025, : || 08.2025


பொருள்:

உயர்கல்வி வழிகாட்டித் திட்டம் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் பயிற்சி பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வு (Assessment) நடைபெறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்-சார்ந்து,


: ພໍ


5.0: 960/L1/CG. 38/MS/2025, 예: 06/08/2025


பார்வையில் காணும் செயல்முறைகளில், மாவட்ட அளவில் பயிற்சிப் பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், EMIS இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்த ஆசிரியர்களால் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வில் பங்குபெற முடியும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.


தற்போது, மாவட்ட அளவில் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள், சார்ந்த பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் பள்ளி அளவில் பயிற்சி வழங்குவதால், இம்மதிப்பீட்டுத் தேர்வினை அனைத்து மாவட்ட மற்றும் பள்ளி அளவில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் 26.08.2025 முதல் 28.08.2025 வரை EMIS இணையதளத்தில் இம்மதிப்பீட்டு தேர்வினை தவறாது மேற்கொள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு:


1. EMIS இணையதளத்தில் மதிப்பீட்டுத் தேர்வு மேற்கொள்ள இணையதளம்


Click here

Post a Comment

0 Comments