இன்று 18.08.2025 நடைபெற்ற டிட்டோஜாக் - கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தை விவரம்.
இன்று காலை 10.00 மணி அளவில் டிட்டோஜாக் பொறுப்பாளர்களுடன் கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் முடிவில், கல்வி அமைச்சர் கோரிக்கைகள் சார்ந்து உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து இன்று 3.00 மணிக்கு டிட்டோஜாக் பேரமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
0 Comments