01.08.2025 நிலவரப்படி இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.

01.08.2025 நிலவரப்படி இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.


உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 01.08.2025 நிலவரப்படி இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ள விவரங்களை அனுப்ப இணை இயக்குநர் உத்தரவு.

Click here




பார்வையில் காணும் அரசாணைகள் குழந்தைகளுக்கான இவன மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009ல் வகுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி 2025-2026ம் கல்வி ஆண்டில் 01.08.2025 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (BT Staff Fixation) நிர்ணயம் செய்தல் சார்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

2025-266 கல்வியாண்டில் அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2025 அன்றைய நிலவரப்படி கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS Entry) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இப்பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்படவேண்டும்.

1 ) 1 முதல்5 ஆம்வகுப்புவரை

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் ஒரு சில மாவட்டங்களில் 1 முதல் 10 வகுப்பு வரையிலும், 1 முதல் 12 வகுப்பு வரையிலும் சில அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறான பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள பிரிவுகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் தொடக்க / நடுநிலை பள்ளிகளில் பின்பற்றப்படுவதைப் போன்றே (RTE Norms) 60 மாணவர்கள் வரையில் 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் வரை 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்கள் வரை ஆசிரியர்களும் 125 முதல் 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்களும் இதே போன்று ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் 1 ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்கப்பட வேண்டும் (அட்டவணை இணைக்கப்பட்டுள்ளதுப்

cckkalviseithikal

2) 6 முதல் 8 வகுப்புவரை

6 முதல் 8 வகுப்பு வரையில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2000 (RTE Norms) அடிப்படையில் குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு வருப்பில் 35 மாணவர்கள் இருப்பின் ஒரு பிரிவாகக் கணக்கி கொண்டு ஓர் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யவும். ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை 50க்கு மிகைப்படும்போது அவ்வகுப்பினை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து (Section Bifurcation) கூடுதல் பிரிவு ஏற்படுத்தலாம். (அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது

3) 9 முதல் 10 வகுப்பு வரை

omorfiatr (Below 150 students) ஆசிரியர் பணியிடங்கள் (தவா ஒரு பாடத்திற்கு ஒரு பணியிடம் வீதம்) அனுமதிக்கப்பட வேண்டும். மேலும். மற்றும் 10ம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் (1.40) வகுப்பிற்கு ஒரு பிரிவாக கணக்கிற் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகுப்பில் (9.10 வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 60க்கு மிகைப்படும்போது அவ்வகுப்பினை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து (Section கூடுதல் பிரிை ஏற்படுத்திடவேண்டும். Bifurcation) இணைக்கப்பட்டுள்ளது)

4)கூடுதல் தேவைப் பணியிடங்கள் (Need Post)

மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் தேவை பணியிடங்கள் அனுமதிக்கும் போது பாடவாரியான சுழற்சியின் அடிப்படையிலும், அப்பள்ளிக்குத் தேவையின் அடிப்படையிலும் (Subject wise Specific Priority) அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ், சமூகஅறிவியல் என்ற முறையில் நிர்ணயம் செய்திட வேண்டும்.

5)பாடவேளைகள் கணக்கிடுதல் (Calculation of Periods)

மேலும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது ஓர் ஆசிரியருக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் ஒதுக்கீடு உள்ளதா என்பதையும் கணக்கில் கொள்ள sheet modal b. (Period calculation based number of sections இணைக்கப்பட்டுள்ளது)

5)ஆங்கில வழிப் பிரிவுகள் பணியாளர் நிர்ணயம் 1) பார்வை-4ல் கானும் அரசாணையின்படி அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விக்கு இணையாக ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டதன் பேரில் அரசுப் பள்ளிகளில் 2012-13ம் கல்வி ஆண்டிலிருந்து 6ம் வகுப்பிலும் அதன் பின்னர் தொடர்ந்து வரும் கல்வியாண்டுகளில் முறையே 7,8,9,10ம் வகுப்புகளுக்கு அடுத்தடுத்து


cckkalviseithikal

நீட்டிக்கப்பட்டு ஆங்கில வழிக் கல்வியில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு பட்டதாரி ஆசிரியர்கள் kh செய்யும்போது தமிழ் வழிக் கல்வியில் επόληχτο எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் நிர்ணயம் செல்வது போன்றே, ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தனியே ஆசிரியர் நிர்ணயம் செய்திடவேண்டும்.

5)ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். மேலும், ஆங்கில வழிக் கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கை 15க்கும் குறைவாக இருப்பின். அல்வருப்பில் உள்ள குறைந்தபட்ச மாணவர்களை அருகாமையில் செயல்படும் ஆங்கிலவழி பிரிவுகள் உள்ள பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

7) குறைந்த பட்ச மாணவர்கள் (Below 150 students)

மேலும் ஒரு அரசு உயர்/மேல்நிலைப் பள்ளியில் குறைந்தபட்சம் 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள பிரிவுகளில் (தமிழ் வழி) 150 மாணவர்களுக்கு குறைவாக இருப்பின் 6 பணியிடங்கள் மட்டுமே (தலா ஒரு பணியிடம் வீதம்) அனுமதிக்கப்படவேண்டும். அப்பள்ளிகளில் (Below 150 studants} ஆங்கில வழிக் கல்வியில் ஒவ்வொரு வகுப்பிலும் 15க்கு மேற்பட்ட மாணவர்கள் இருப்பின் ஒரு பணியிடம் அனுமதிக்கலாம்.

8) உபரி ஆசிரியர்களைக் கண்டறிதல்

பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ாயம் செய்யப்படும் போது குறிப்பிட்ட பாடத்தில் உபரி எனக் கண்டறியப்பட்டால் பள்ளி வாரியாக குறிப்பிட்ட பாடத்தில் கடைசியாக அப்பள்ளியில் பணியில் சேர்ந்த இளையவர் (Station junior) and என்பதை தலைமை ஆசிரியரிடம் பெற்று அவரையே உபரி ஆசிரியர் பட்டியலில் பணிநிரவலுக்கு உட்படுத்த கணக்கிற் கொண்டு வருதல் வேண்டும்.

9) பணிநிரவல் சார்பான நடைமுறை

பார்வை-5ல் காணும் அரசாணையில் பக்கம் 4ல்பத்தி 4 ) ) ) )

1) i) ஆகியவற்றில் தெரிவித்துள்ளவாறு பின்பற்றி செயல்பட வேண்டும். இதன் தொடர்ச்சியாக பார்வை-வே காணும் அரசாணையில் கடந்த ஆண்டு பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தற்போது பணிபுரியும் பள்ளியில் உபரி எனக் கண்டறியப்பட்டால் அவ்வாசிரியரை அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கு பணிநிரவல் செய்யக்கூடாது. அவ்வறான நிகழ்வுகள் எழும்போது சார்ந்த ஆசிரியர் பணிநிரவலுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி பணிநிர செய்யப்படுவதிலிருந்து தனிர்ப்பு பெறலாம். மீண்டும்

cckkalviseithikal

) ஆசிரியருடன் உபரி ஆசிரியர்கள்-பணிநிரவல் தவிர்ப்பு

10 பார்வை-6.7ல் காணும் அரசாணைகளின்படி 40% கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் 40 மற்றும் அதற்கு மேலும் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகள் (மாற்று திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தினால் சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கவேண்டும்) மற்றும் NCC பொறுப்பில் பட்டதாரி ஆசிரியர்கள் உபரி எனக் கண்டறியப்பட்டால் இவர்களுக்கு பணிநிரவலுக்கு உட்படுத்தாமல் தவிர்ப்பு வழங்கி அதேப் பள்ளியில் அதேப் பாடத்தில் (உபரிப்பாடம்) அடுத்த mind (thereby the immedala next prin teacher the cadre specific subject will be deployed) wer உட்படுத்தப்படவேண்டும்.


111 மேல்திலை வகுப்பில் முதுகலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ட பாடவேளைக்கு குறைவுஎற்படின் (28 பாடவேளைகள்) அவர்களை கீழ்நிலை வகுப்புகளுக்கு (6-10) இறக்கம் செய்யப்படாமல் அருகாமையில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு பணிநிரவல் (அ) மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கி சரிசெய்யப்படவேண்டும்.


மேற்கண்ட அறிவுரைகளைத் தவறாது பின்பற்றி 01.08.2025 அன்றுள்ள நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து வகை அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியு ஆசிரியர்கள் [பட்டதாரி / இடைநிலை) சார்பான பணியாளர் நிர்ணய விரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட தேதிகளில் நேரில் உரிய பிரிவில் (சி3) ஒப்படைக்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments