THIRAN ஆசிரியர் பயிற்சிப்புத்தகம் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்.

 THIRAN ஆசிரியர் பயிற்சிப்புத்தகம்  பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்.




1. திறன் - ஆசிரியர் பயிற்சிப்புத்தகம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்ய 👇

 Click here  

 

2. 24.07.2025 - 1.00 மணி முதல் School login, HM login or Teacher login மூலம் பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.


3. இணையதள பக்கத்தில் உள்நுழைந்தவுடன் "Descriptive" பகுதியை Click செய்து Download Question Paper பகுதிக்கு சென்று "Download" button - ஐ Click செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

Post a Comment

0 Comments