திறன் (THIRAN) அடிப்படை மதிப்பீட்டுத் தேர்வு மதிப்பெண்களை EMIS இணையத்தளத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள்.
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8,9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு திறன் BASE LINE ASSESSMENT அடிப்படை மதிப்பீடு நடத்தப்பட்டது.
மாணவர்கள் அடிப்படை மதிப்பீட்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கு
பள்ளியின் UDISE மற்றும் PASSWORD பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
MENU BAR ல் THIRIN ASSESSMENT பகுதிக்கு சென்று முதலில் 6,7,8,9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை STUDENT TAGGING செய்ய வேண்டும்.
அதாவது மாணவர்கள் திறன் மதிப்பீட்டு தேர்வை எழுதிய மாணவர்களுக்கு YES என்றும் எழுதாத மாணவர்களுக்கு NO என்றும் பதிவு செய்ய வேண்டும் இவ்வாறு STUDENT TAGGING செய்தால் மட்டுமே திறன் மதிப்பீட்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்வதற்கு EMIS இணையதளத்தில் EXAM MARK ENTRY கலத்தில் மாணவர்களின் பெயர்கள் ENABLE ஆகும்.
அதன் பிறகு திறன் அடிப்படை மதிப்பீட்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை ஒவ்வொரு மாணவர்களுக்கும் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
திறன் EXAM MARK ENTRY EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கு ஜூலை 11 முதல் 18ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.
குறிப்பு
திறன் அடிப்படை மதிப்பீட்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்வதற்கு பள்ளியின் EMIS LOGIN வழியாகவும் அல்லது வகுப்பு ஆசிரியர் INDIVIDUAL LOGIN ID வழியாகவும் உள்ளீடு செய்வதற்கு தற்போது EMIS இணையதளத்தில் ENABLE செய்யப்பட்டுள்ளது.
0 Comments