பள்ளி, கல்லூரி; மாணவ, மாணவியர் விடுதிகளின் பெயர் மாற்றம்.
Click here
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி சமூக நீதி விடுதிகள் (Social Justice Hostel) என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.
0 Comments