அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களது குழந்தைகளின் உயர் கல்வி பயில்வதற்கான முன்பணம் உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு.
Click here
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களது குழந்தைகளின் உயர் கல்வி பயில்வதற்கான முன்பணம் உயர்த்தி வழங்கி (தொழிற்கல்விக்கு ₹1,00,000, கலை மற்றும் அறிவியல் கல்விக்கு ₹50,000) அரசாணை வெளியிடப்பட்டது.
0 Comments