பள்ளிகளில் Water bell 🔔 திட்டம் அறிமுகம் - பள்ளிக்கல்வி இயக்குநர்.

 பள்ளிகளில் Water bell 🔔 திட்டம் அறிமுகம் - பள்ளிக்கல்வி இயக்குநர்.

Click here



பள்ளிகளில் குடிநீர் குடிப்பதற்கு மாணவர்களை ஊக்குவித்தல் மற்றும் பள்ளி  நேரங்களில் குடிநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


மாணவர்கள் குடிநீர் குடிப்பதற்காக காலை 11:00 மணி மதியம் 1:00 மணி மற்றும் 3:00 மணிக்கு குடிநீர் மணி அடித்து, மாணவர்களை குடிநீர் குடிக்க ஊக்குவிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments