திறன்மிகு பலகை (SMART BOARD) மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் (HIGH TECH LAB) முறையாக பயன்படுத்த பள்ளி ஆசிரியர் ஒருவரை பொறுப்பாசிரியராக ( NODAL TEACHER) நியமனம் செய்ய உத்தரவு.

 திறன்மிகு பலகை (SMART BOARD) மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் (HIGH TECH LAB) முறையாக பயன்படுத்த பள்ளி ஆசிரியர் ஒருவரை  பொறுப்பாசிரியராக ( NODAL TEACHER)  நியமனம் செய்ய உத்தரவு.

Click here




பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள திறன்மிகு பலகை ( SMART BOARD ) மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் ( HIGH TECH LAB)   முறையாக பயன்படுத்த ஏதுவாக பள்ளி ஆசிரியர் ஒருவரை  பொறுப்பாசிரியராக ( NODAL TEACHER)  நியமனம் செய்யவும்,  திறன்மிகு பலகை மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் மூலம் கற்றல் கற்பித்தல்  நடைபெறுவதை பள்ளிப்பார்வையின் போது  உறுதி செய்திட வேண்டுமென தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

Post a Comment

0 Comments