டிகிரி படித்திருந்தால் போதும்! SBI வங்கியில் வேலை. 541 காலியிடங்களுக்கான அறிவிப்பு!

 டிகிரி படித்திருந்தால் போதும்! SBI வங்கியில் வேலை. 541 காலியிடங்களுக்கான அறிவிப்பு!

சம்பளம்: Rs.48,480

விண்ணப்பிக்க கடைசிநாள் : 14.07.2025

விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 👇

Click here




நிறுவனம் State Bank of India (SBI)

வகை வங்கி வேலை

காலியிடங்கள் 541

பணியிடம் இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் 24.06.2025

கடைசி நாள் 14.07.2025


பணியின் பெயர்: Probationary Officer (PO)

சம்பளம்: Rs.48,480/-

காலியிடங்கள்: 541


கல்வி தகுதி: Graduation in any discipline.


வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

• Phase-I: Preliminary Examination

• Phase-II: Main Examination

• Phase-III: Comprise of (a) Psychometric Test (b) Group Exercise (c) Personnel Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.07.2025




Post a Comment

0 Comments