அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் IFHRMS மூலம் பாஸ்போர்ட் NOC (No Objection Certificate) பெறுவதற்கான வழிமுறைகள்.
விண்ணப்பிக்கும் முறை
1. IFHRMS இணையதளத்திற்குச்
Click here
செல்லவும்.
2. உங்கள் Employee ID, Password மூலம் Login செய்யவும்.
3. “Employee Services” பகுதியைத் திறந்து,
“Apply for Passport NOC” என்பதை தேர்வு செய்யவும்.
4. தேவையான தகவல்களை (உங்கள் பெயர், முகவரி மற்றவைகளை) நிரப்பி Submit செய்யவும்.
5. உங்கள் விண்ணப்பம் முதலில் DDO (Drawing Officer) பரிசீலனைக்கு போகும்.
6. அங்கிருந்து HoD (Department Head) அனுமதி பெறும்.
7. ஒப்புதல் கிடைத்ததும், Digital NOC PDF உங்கள் IFHRMS கணக்கில் உருவாகும்.
8. அந்த NOC ஐ Passport Seva Portal-ல் upload செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்.
NOC இல்லாமல் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியாது.
இந்த நடைமுறை 28.05.2025 முதல் கட்டாயமாகும்.
0 Comments