ஆசிரியர்களுக்கு CCRT நிறுவனம் மூலம் பணியிடைப் பயிற்சி வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 ஆசிரியர்களுக்கு CCRT நிறுவனம் மூலம் பணியிடைப் பயிற்சி வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Click here




பொருள்

பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6 - CCRT பயிற்சி -

"1) Role of Pupperty in Education, 

2) Role of Schools in Conservation of the Natural and Cultural Heritage, 

3) Integrating Craft Skills in School Education, 

4) Our Cultural Diversity, 

5) Role of Museums in School Education " στ தலைப்புகளில் ஜீன்2025 முதல் பிப்ரவரி2026 முடிய புது டெல்லி, இராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் CCRT நிறுவனத்தால் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி நடைபெறுதல் - அரசு /அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்புதல் தொடர்பாக.

பார்வை

புதுதில்லி, CCRT இயக்குநரின் கடிதம் CCRT/13011/01/2025/722, . 26.05.2025. ( கிடைக்கப் பெற்ற நாள். 02.06.2025.. எண்.

cckkalviseithikal

பார்வையில் காணும்

CCRT இயக்குநரின் கடிதத்தில், அந்நிறுவனத்தால் 2025 5 2026 ( "1) Role of Pupperty in Education, 2) Role of Schools in Conservation of the Natural and Cultural Heritage, 3) Integrating Craft Skills in School Education, 4) Our Cultural Diversity, 5) Role of Museums in School Education " என்ற தலைப்புகளில் 

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்துப் பாட முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி / சிறப்பாசிரியர்களில் 10 ஆசிரியர்கள் வீதம் 440 ஆசிரியர்களுக்கு (52 வயதிற்கு மிகாமல்) புத்தாக்கப் பயிற்சி புது டெல்லி, இராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஆகிய மாநிலங்களில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments