ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்.

 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்.




பொது மாறுதல் கலந்தாய்விற்கான அட்டவணை தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர்களால் பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


 ஜூன் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விடுமுறை முடிந்து பணியாற்ற துவங்கியவுடன் தகுதி தேர்வு தொடர்பான தீர்ப்புகள் பட்டியலிடப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


எனவே தீர்ப்பைப் பொறுத்து தேதிகள் முடிவு செய்யப்பட்டு, ஜுன் மாதம் நான்காவது வாரத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட வாய்ப்புள்ளது .


தீர்ப்பு பட்டியலிடப்பட்டால் தீர்ப்பினை பொறுத்து அட்டவணை மாற்றம் செய்யப்படலாம்.

Post a Comment

0 Comments