இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து சங்க பொறுப்பாளர்களுடன் நான்காம் கட்டமாக கருத்து கேட்பு கூட்டம்.
Click here
இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து சங்க பொறுப்பாளர்களுடன் நான்காம் கட்டமாக கருத்து கேட்பு கூட்டம் நாளை 24.06.2025 காலை 11.00 மணியளவில் பள்ளிக்கல்வித் துறை செயலர் தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.
5 சங்கங்களின் பொறுப்பாளர்கள் சங்கத்திற்கு 2 பேர் வீதம் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments