ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் வெளியீடு.

 ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் வெளியீடு.



ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் EMIS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


விரைவில் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு கல்வித் துறை மூலம் வெளியிடப்பட உள்ளது.


TET வழக்கின் இறுதி தீர்ப்பு இந்த மாத இறுதிக்குள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் தீர்ப்பு முடிவைப் பொறுத்து மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

0 Comments