கனமழை காரணமாக இன்று 16.06.2025 பள்ளிகளுக்கு விடுமுறை.
கனமழை காரணமாக இன்று வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.
நீலகிரி மாவட்டத்தில் நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
இன்று பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
0 Comments