மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்துதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்துதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


Click here



அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த பருவம், மாதம், வாரம் மற்றும் வகுப்பு வாரியாக குறிப்பிடுப்பட்டுள்ள பொருண்மைகளை 2025-26-ஆம் கல்வியாண்டின் தொடக்க நாளிலிருந்தே அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


cckkalviseithikal


தொடக்கக் கல்வி இயக்குநர்


Post a Comment

0 Comments