வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
Click here
வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு.
வருமான வரி இணையதளத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு (Assessment Year 2025-2026) வருமான வரி தாக்கல் செய்வதற்கான இணையதளம் இன்னும் திறக்கப்படவில்லை.
0 Comments