பள்ளிகள் திறப்பு - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இயக்குநர்களின் செயல்முறைகள்.
Click here
பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளிகளை சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
0 Comments