ஆதி திராவிடர் நலத் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையவழி மூலமாக மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து அரசாணை மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

 ஆதி திராவிடர் நலத் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையவழி மூலமாக மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து அரசாணை மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

Click here




ஆதி திராவிடர் நலத் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதிக் காப்பாளர்களுக்கு 12.06.2025 மற்றும் 13.06.2025 ஆகிய தேதிகளில் இணையவழி மூலமாக மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து அரசாணை மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments