வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான BEOs மாறுதல் கலந்தாய்வு குறித்த விபரம் வெளியீடு.
Click here
வட்டார கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு விவரம்.
ஒரே ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த வட்டார கல்வி அலுவலர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். அவர்களுக்கான கலந்தாய்வு 16.05.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு.
0 Comments