VAO, உதவியாளர், தட்டச்சர் பணிக்கான Group 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
Notification Tamil Version 👇
Click here
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கு இன்று ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 12 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
3,935 விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது.
குரூப் - 4 தேர்வுக்கு 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.
0 Comments