POCSO குற்றவாளிகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு.
Click here
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் (போக்சோ) தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அனைத்து வகை பள்ளிகளும் பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.
0 Comments