இன்று நடைபெற்ற கல்வி மானிய கோரிக்கையில் 13 புதிய பள்ளிகள், 38 பள்ளிகளைதா தரம் உயர்த்துதல் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன

இன்று நடைபெற்ற கல்வி மானிய கோரிக்கையில் 13 புதிய பள்ளிகள், 38 பள்ளிகளைதா தரம் உயர்த்துதல் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.




பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் இன்று (25.04.2025) வெளியிடப்பட்ட பல்வேறு  அறிவிப்புகளின் விவரம் 👇

Click here

13 தொடக்கப் பள்ளிகள் புதிதாக துவங்கப்படும்.

14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

Post a Comment

0 Comments