100 நாள் வாசித்தல் சவால், பள்ளிகளில் ஆய்வு செய்தல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 100 நாள் வாசித்தல் சவால், பள்ளிகளில் ஆய்வு செய்தல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Click here

1,2,3 வகுப்புகளுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதியும் 4,5 வகுப்புகளுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதியும் ஆய்வு நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு. 

வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் இந்த ஆய்வை மேற்கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments