POCSO - மாணவர்கள் பாதுகாப்பு குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
Click here
![]() |
SSAC - School level committee |
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (POCSO), உள் புகார் குழு (ICC), மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (SSAC) உள்ளிட்டவை தொடர்பாக 26.03.2025 அன்று பள்ளிகளில் PTA கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
(உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு)
0 Comments