IFHRMS சம்பளப் பட்டியல் மற்றும் நிலுவை பட்டியல் சமர்ப்பித்தல் சார்ந்து கருவூல அலுவலரின் முக்கிய அறிவிப்பு.

 IFHRMS சம்பளப் பட்டியல் மற்றும் நிலுவை பட்டியல் சமர்ப்பித்தல் சார்ந்து கருவூல அலுவலரின் முக்கிய அறிவிப்பு. 

Click here

மார்ச் 2025 முதல் IFHRMS சம்பளப் பட்டியல் மற்றும் இதர நிலுவைப் பட்டியல் ஆன்லைன் மூலம் சமர்ப்பித்தால் மட்டுமே போதுமானது. Physical (Hard Copy) நகல் இனி தேவையில்லை. தஞ்சாவூர் மாவட்டக் கருவூல அலுவலரின் அறிவிப்பு .                                    

  ‌‌ஒவ்வொரு மாதக் கடைசியிலும் இரண்டு வேலை நாட்களுக்கு முன்பாக ஊதியப்பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments