மாநகராட்சிக்கு புதிய கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலம் நியமனம்
Click here
கோவை மாநகராட்சியின் புதிய கல்வி அலுவலராக, கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) திரு.சி.தாம்சன் அவர்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
0 Comments