தமிழ்நாடு முதலமைச்சருடன் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு.

தமிழ்நாடு முதலமைச்சருடன் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு.






மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.3.2025) தலைமைச் செயலகத்தில், ஜாக்டோ - ஜியோ சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்து, நாளை தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி, தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.



இந்நிகழ்வின்போது, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு, மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுலவர்கள் உடனிருந்தனர்.


Post a Comment

0 Comments