இடைநிலை ஆசிரியர்களுக்கு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கி ஆதிதிராவிட நலத்துறை உத்தரவு.
Click here
01.03.2022 அன்றைய நிலவரப்படி பதவி உயர்வு வழங்கும் வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அது திராவிடர் நலத்துறை புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பதவி உயர்வு குறித்த டெட் வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments