பாலியல் புகாரில் குற்றம் உறுதி செய்யப்பட்ட 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்.
பள்ளிக் கல்வித் துறையில் திண்டுக்கல், திருச்சி, நீலகிரி, புதுவை, விழுப்புரம், தர்மபுரி, நெல்லை மாவட்டங்களில் தலா ஒருவர் மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் 15 ஆசிரியர்கள் என மொத்தம் 25 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
அவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர்.
0 Comments