Click here
பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட 7535 பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் மற்றும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த உத்தேச பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
கல்விச்செய்திகளை உடனுக்குடன் பெற இந்த எண்ணை உங்கள் குழுவில் இணைக்கவும் WhatsApp No 9698743996
அடுத்த, ஆசிரியர் தகுதித் தேர்வு TET 2026 டிசம்பர் மாதம் நடைபெறும்.
CCK Education News CCK கல்விச் செய்திகள்
0 Comments