இன்று 19.03.2025 தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதியில்லை. No work No pay.

இன்று 19.03.2025 தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதியில்லை. No work No pay.

Click here

இன்று (19.03.2025) நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work, No Pay" அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் - மருத்துவ விடுப்பு தவிர வேறு எவ்வித விடுப்பிற்கும் அனுமதி இல்லை - தலைமைச் செயலாளர் உத்தரவு.

Post a Comment

0 Comments