அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் சரண்டர் ஒப்படைப்பு வழங்கப்படும் - நிதி அமைச்சர் அறிவிப்பு.
அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு 01.04.2026 முதல் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து நிதியாக வழங்கப்படும் - நிதி அமைச்சர் அறிவிப்பு.
1.4.2026 ல் EL வழங்க நிதி ஒதுக்க முடியாது இந்த அரசால் நீங்கள் வாக்களித்தால் மீண்டும் வந்தவுடன் தரப்படும் என்று உறுதியளிக்கப்படும் இடைகால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments