இன்று 13.03.2025 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வரிடம் வழங்கிய கடிதம்.

 


இன்று 13.03.2025 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வரிடம் வழங்கிய கடிதம்.





பெறுநர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்

தலைமைச் செயலகம், சென்னை-600009

cckkalviseithikal

ஜாக்டோ-ஜியோ சார்பாக ஆசிரியர், அரசு ஊழியர், அரசுப் பணியாளர்களின் 10 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றக் கோருதல் தொடர்பாக

எங்களது கோரிக்கைகளும் தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையும்

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் 24.2.2025 அன்று தமிழக அரசு சார்பில் ல் அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் ஆசிரியர் அரண்பழியர்களின் 10 அம்ச கோரிக்கைகள் காலத்திற்குள் பரிசீலித்து நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. 4 வார அதனடிப்படையில் ஜாக்டோ-ஜியோ ஏற்கனவே திட்டமிட்டிருந்த மறியல் காழியட்டத்தை தமிழகம் முழுவலும் கி ஆசிரியர்கள் அரசு நஊழியர், அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் எழுச்சியாக நடைபெற்றது.

எனவே, தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பல்வேறு ஆசிரியர் அமைப்புகளும், அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் தலைமைச் செயலக சங்கமும் உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பிற்கு உரிய கடிதம் மூலம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும்படியும், நாளை நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் எங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் லட்சக்கணக்கான அரசு வாழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்கள் எதிர்நோக்கி உள்ளார்கள் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

ஜாக்டோ-ஜியோ

Post a Comment

0 Comments