1000 கூடுதல் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு இனவாரியான விவரங்களை வெளியிட்டது TRB.
Click here
முன்பு வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்கள் 1768 மற்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ள 1000 காலிப் பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 2768 காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமனம் நடைபெற உள்ளது.
0 Comments