TPF account slip download instructions and link

 TPF account slip download instructions and link


TPF ACCOUNT SLIP DOWNLOAD Instructions 

Username : TPF Number

Suffix : PTPF

Password: (Date of Birth) DD/MM/YYYY 


கீழ்கண்ட link பயன்படுத்தி  2014-15 முதல் 2023 - 24 வரை TPF Account Slip  download செய்து கொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும், அதனைப் பதிவு கணக்குத்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தற்போதைய முறையில்  பதிவு செய்யப்பட்ட Mobile Number க்கு 4 இலக்க OTP வருவதால் அவ்வெண்ணினை பதிவு செய்வதன் மூலமாகவே Account Slip Download செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


யாருக்கேனும் பதிவு செய்த Mobile Number இல்லாத பட்சத்தில் AG office னை 044 24324500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் TPF Number, மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய 

Mobile Number னை அலுவலக வேலை நேரத்தில்(10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்.


Click here





Post a Comment

0 Comments