மாநில தகுதித் தேர்வுக்கான SET தேதி அறிவிப்பு.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (SET) மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இணைய தள முகவரியில்👇
Click here
தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments