களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்.

 களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்.


வழிமுறைகள் 

முதலில் களஞ்சியம் செயலியை open செய்யவும்,




அதில் External Apps ஐ கிளிக் செய்யவும்,


அதன் பிறகு NHIS -ஐ கிளிக் செய்யவும்,


பின்னர் Tamil Nadu NHIS என்ற திரை தெரியும் , தங்களின் போனில் TN-NHIS App install பண்ணி இருந்தால் அதில் Open -ஐ கிளிக் செய்யவும்,

 

TN-NHIS App install பண்ணவில்லை என்றால் அதை install செய்த பிறகு Open -ஐ கிளிக் செய்யவும் 


பின்னர் TN- NHIS என்ற திரை தெரியும் அதன் இடது பக்க கார்னரில் மூன்று சிறிய கோடுகள் இருக்கும் அதை கிளிக் செய்யவும்,


பின்னர் Login page வரும் அதில் username என்ற கட்டத்தில் தங்களின் card number ஐ டைப் செய்யவும்,

Password என்ற கட்டத்தில் தங்களின் பிறந்த நாள் -மாதம்-வருடம் ஆகியவற்றை டைப் செய்யவும் (உ-ம் 01-02-1960)


அதற்கு கீழே உள்ள Login ஐ கிளிக் செய்தவுடன் Logged successfully என்று தோன்றி மறைந்து விடும்.


பின்னர் மீண்டும் TN- NHIS என்ற திரை தெரியும். அதில் தங்களின் பெயர் மற்றும் கார்டு எண் தெரியும்.


அதற்கு கீழே உள்ள Menu வில் E- Card ஐ கிளிக் செய்தவுடன் தங்களின் TN-NHIS Card download ஆகி விடும்.


 Download ஆன Card தங்களின் போன் My file அல்லது File manager ல் download ல் இருக்கும்.


அதை open செய்து பார்க்கலாம் தேவைப்பட்டால் Computer Centre ல் Print Out எடுத்துக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments