NEET 2025 - நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு. தேர்வு மே மாதம் நடைபெறும்.

 NEET 2025 - நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு. தேர்வு மே மாதம் நடைபெறும்.

மருத்துவ படிப்புக்கான NEET UG தேர்வு வரும் மே 4 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

நீட் தேர்வு இன்று முதல் மார்ச் 7 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments