Budget 2025 : வருமானவரியில் மாற்றம். 12 லட்சம் வரை வருமானவரி இல்லை.

Budget 2025 : வருமானவரியில் மாற்றம். 12 லட்சம் வரை வருமானவரி இல்லை.




ரூ.4 லட்சம் வரை வருமான வரி இல்லை


ரூ.4,00,001 முதல் ரூ. 8 லட்சம் வரை 5%


ரூ.8,00,001 முதல் ரூ. 12 லட்சம் வரை 10%


ரூ.12,00,001 முதல் ரூ.16 லட்சம் வரை 15%


ரூ.16,00,001 முதல் ரூ.20 லட்சம் வரை 20%


ரூ.20,00,001 முதல் ரூ.24 லட்சம் வரை 25%


₹12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.

Post a Comment

0 Comments